தமிழகம் உசிலம்பட்டியில் சிறுமியை ஏமாற்றி ரூ.8 லட்சம் திருடிய 3 பெண்கள் கைது..!! Nov 20, 2023 உசிலம்பட்டி மதுரை ஜோசியம் பெங்களூர் உசிலம்பட்டி மதுரை: மதுரை உசிலம்பட்டி பங்களாமேட்டில் ஜோசியம் பார்ப்பதாக கூறி சிறுமியை ஏமாற்றி நகை திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். சிறுமியை ஏமாற்றி ரூ.8லட்சம், 10 சவரன் நகை திருடிய ஈரோட்டைச் சேர்ந்த கவிதா, முத்தம்மாள், மீனாட்சி கைது செய்யப்பட்டனர். The post உசிலம்பட்டியில் சிறுமியை ஏமாற்றி ரூ.8 லட்சம் திருடிய 3 பெண்கள் கைது..!! appeared first on Dinakaran.
வேலூரில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்; கோட்டை பூங்காவில் குவிந்த குப்பைகள்: தூய்மை பணியில் ஈடுபட்ட பணியாளர்கள்
பொங்கல் விழாவை ஒட்டி சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழாவை 13ம் தேதி தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
தேசிய அளவிலான வாள் வீச்சுப் போட்டி: பவானி தேவியின் வெற்றிப் பயணம் தொடர என்றும் துணை நிற்போம்: துணை முதல்வர் உதயநிதி
திருச்சி விமான நிலையத்தில் இருந்து கோலாலம்பூருக்கு செல்ல இருந்த பயணியிடம் இருந்து ரூ.11 லட்சம் பறிமுதல்
பாரத நாகரிகத்தின் சிறந்த கொடைகளை உலகிற்கு முன்னெடுத்துச் செல்வதே சம்ஸ்கிருதி: சம்ஸ்கிருதி முன்னாள் மாணவர்களுக்கு சத்குரு பாராட்டு
அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்க ரூ.163.81 கோடி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!!