தமிழகம் நடிகர் மன்சூர் அலிகானுக்கு ஆந்திர அமைச்சர் ரோஜா கண்டனம்..!! Nov 20, 2023 ஆந்திர அமைச்சர் ரோஜா மன்சூர் அலிகான் அமராவதி அமைச்சர் ரோஜா திரிஷா தின மலர் அமராவதி: நடிகை திரிஷா பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகர் மன்சூர் அலிகானுக்கு ஆந்திர அமைச்சர் ரோஜா கண்டனம் தெரிவித்துள்ளார். நடிகர் மன்சூர் அலிகான் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் ரோஜா வலியுறுத்தியுள்ளார். The post நடிகர் மன்சூர் அலிகானுக்கு ஆந்திர அமைச்சர் ரோஜா கண்டனம்..!! appeared first on Dinakaran.
இந்தாண்டுக்கான பெரியார் விருது இயக்குநர் மாரி செல்வராஜ் மற்றும் எழுத்தாளர் பெருமாள் முருகன் ஆகியோருக்கு வழங்கப்படும்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு
“சென்னை உலா” என்ற (HOP ON HOP OFF – VINTAGE BUS Services) பேருந்து இயக்கத்தை, கொடியசைத்து தொடங்கி வைத்தார் அமைச்சர் சிவசங்கர்
எல்லோருக்கும் எல்லாம் என்ற அடிப்படையில் திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது :முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயில் பகுதியில் பக்தர்கள் விட்டு சென்ற பிளாஸ்டிக் துணி கழிவுகள் அகற்றம்