இந்தியா ஒரே நாளில் 1,032 விமானங்கள் இயக்கி சாதனை Nov 16, 2023 மும்பை மும்பை விமான நிலையம் மும்பை : மும்பை விமான நிலையம் நவம்பர் 11ம் தேதி ஒரே நாளில் 1,032 விமானங்கள் இயக்கப்பட்டு சாதனை படைத்துள்ளது.நவம்பர் 11ம் தேதி ஒரேயொரு ஓடுபாதையில் 1032 விமானங்களை கையாண்டு மும்பை விமான நிலையம் சாதனை படைத்துள்ளது. The post ஒரே நாளில் 1,032 விமானங்கள் இயக்கி சாதனை appeared first on Dinakaran.
நாடாளுமன்றத்தில் இருந்து செங்கோலை அகற்றி; அரசியல் சாசனம் இடம் பெறவேண்டும்: சமாஜ்வாதி எம்.பி. ஆர்.கே.சவுத்ரி வலியுறுத்தல்
வதந்திகள் மூலம் சர்வதேச அரங்கில் நாட்டின் பெருமையை சேதப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு குடியரசுத் தலைவர் கண்டனம்
தமிழ்நாடு, உத்திர பிரதேசத்தில் பாதுகாப்புத்துறை தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும்: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு
55 கோடி மக்களுக்கு ‘ஆயுஷ்மான் பாரத்’ மருத்துவ காப்பீடு வழங்கப்பட்டுள்ளது: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு
300 முறை தோப்புக்கரணம் போட வைத்து சீனியர்கள் ராகிங் கொடுமை.. மருத்துவ மாணவருக்கு சிறுநீரக பாதிப்பு: 7 மாணவர்கள் மீது பாய்ந்தது வழக்கு!!
“தேசிய தேர்வு முகமை இதுவரை நீட், நெட், கியூட் உள்ளிட்ட 12 தேர்வுகளை சிதைத்துள்ளது” :திமுக எம்.பி. வில்சன் கடும் தாக்கு