புதுக்கோட்டையில் அரசு பல் மருத்துவக் கல்லூரியை காணொலி மூலம் திறந்துவைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: புதுக்கோட்டையில் அரசு பல் மருத்துவக் கல்லூரியை காணொலி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தமிழ்நாடு அரசால் தொடங்கப்பட்ட மாநிலத்தின் 2-வது பல் மருத்துவக் கல்லூரி இதுவாகும்

The post புதுக்கோட்டையில் அரசு பல் மருத்துவக் கல்லூரியை காணொலி மூலம் திறந்துவைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Related Stories: