பொதுமக்களின் ஏகோபித்த ஆதரவையும், நம்பிக்கையையும் பெற்று சிறந்து விளங்கும் ஆவின் நிறுவனம்: தமிழ்நாடு அரசு பெருமிதம்

சென்னை: பொதுமக்களின் ஏகோபித்த ஆதரவையும், நம்பிக்கையையும் பெற்று சிறந்து விளங்கும் ஆவின் நிறுவனம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. உலகளவில் அதிக அளவிலான பால் உற்பத்தியில் இந்தியா முன்னணி நாடாக திகழ்கிறது எனவும் நாட்டின் ஒட்டுமொத்த பால் உற்பத்தியில் தமிழ்நாடு 4.57% பங்களிப்பை வழங்குவது என்பது சரித்திர சாதனை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post பொதுமக்களின் ஏகோபித்த ஆதரவையும், நம்பிக்கையையும் பெற்று சிறந்து விளங்கும் ஆவின் நிறுவனம்: தமிழ்நாடு அரசு பெருமிதம் appeared first on Dinakaran.

Related Stories: