திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் ரூ.2.40 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட கட்டிடங்கள் திறக்கப்பட்டுள்ளது. எல்லாபுரம் வட்டார பொது சுகாதார ஆய்வகம், துணை சுகாதார நிலையங்கள், செவிலியர் குடியிருப்பு கட்டடங்கள் திறக்கப்பட்டது. மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கைத்தறித்துறை அமைச்சர் காந்தி ஆகியோர் திறந்து வைத்தனர்.