உலகம் அமெரிக்க அதிபர் ஜோபிடன், அவரது மனைவி ஜில் குத்துவிளக்கு ஏற்றி தீபாவளி வாழ்த்து Nov 14, 2023 அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் ஜில் வாஷிங்டன் தீபாவளி வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் ஜோபிடன், அவரது மனைவி ஜில் குத்துவிளக்கு ஏற்றி தீபாவளி வாழ்த்து கூறியுள்ளனர்.அறிவு, அன்பு, ஒற்றுமையின் வெளிப்பாடாக நானும், மனைவியும் குத்துவிளக்கு ஏற்றினோம் என்று பிடன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். The post அமெரிக்க அதிபர் ஜோபிடன், அவரது மனைவி ஜில் குத்துவிளக்கு ஏற்றி தீபாவளி வாழ்த்து appeared first on Dinakaran.
வெனிசுலா மீதான போர் சட்டவிரோதமானது; உலகிலேயே மிக மோசமான மனுஷன் டொனால்டு டிரம்ப்: ஹாலிவுட் நடிகர் கடும் விமர்சனம்
நாணய மதிப்பு வீழ்ச்சியால் விலைவாசி கடும் உயர்வு ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் 544 பேர் பலி: 10,000 பேர் கைது
அமெரிக்க பெண் கொல்லப்பட்ட விவகாரம்; ‘குற்றவாளிகளை நேசிக்கிறேன்; போலீசை வெறுக்கிறேன்’: ஸ்வீடன் பாப் பாடகி சர்ச்சை பேச்சு