தீபாவளி பண்டிகையையொட்டி திருச்சி மண்டலத்தில் டாஸ்மாக் கடைகளில் ரூ. 56 கோடி வசூல்

திருச்சி: தீபாவளி பண்டிகையையொட்டி திருச்சி மண்டலத்தில் டாஸ்மாக் கடைகளில் ரூ. 56 கோடிக்கு வசூலாகியுள்ளது. நேற்று முன்தினம் திருச்சியில் ரூ. 52 கோடிக்கு வசூலான நிலையில் தீபாவளியன்று ரூ. 56 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

The post தீபாவளி பண்டிகையையொட்டி திருச்சி மண்டலத்தில் டாஸ்மாக் கடைகளில் ரூ. 56 கோடி வசூல் appeared first on Dinakaran.

Related Stories: