டேராடூன் : உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் நகைக்கடை ஒன்றில் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல், துப்பாக்கி முனையில் ரூ.20 கோடி மதிப்புள்ள நகைகளை கொள்ளை அடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிசிடிவி காட்சிகளை வைத்து கொள்ளையர்களுக்கு போலீசார் வலைவீசி வருகின்றனர்.