புதுச்சேரி : புதுச்சேரியின் முன்னாள் அமைச்சர் கண்ணன் மறைவுக்கு அம்மாநில முதல்வர் ரங்கசாமி அவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார்.அந்த இரங்கல் பதிவில், புதுச்சேரி மக்களின் நலனுக்காக மாநில வளர்ச்சிக்காக தனது வாழ்வை அர்ப்பணித்தவர் கண்ணன். அவரது இழப்பு ஈடு செய்ய முடியாத ஒன்று. குடும்பத்தாருக்கும், தொண்டர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல் என தெரிவித்துள்ளார்.