மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய கடற்கொள்ளையர்கள் மீனவர்களிடமிருந்து ஜிபிஎஸ் கருவி உள்ளிட்டவற்றையும் பறித்துச் சென்றனர். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக இலங்கை கடற்கொள்ளையர்கள் 6 பேர் மீது வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் வழக்கு பதிவுசெய்தனர்.
The post வேதாரண்யம் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக இலங்கை கடற்கொள்ளையர்கள் 6 பேர் மீது வழக்கு பதிவு appeared first on Dinakaran.
