கடைமுகத் தீர்த்தவாரி விழாவை ஒட்டி மயிலாடுதுறை மாவட்டத்தில் வரும் 16-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

மயிலாடுதுறை: கடைமுகத் தீர்த்தவாரி விழாவை ஒட்டி மயிலாடுதுறை மாவட்டத்தில் வரும் 16-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் வரும் 25-ம் தேதி பணி நாளாக ஆட்சியர் அறிவித்தார்.

 

The post கடைமுகத் தீர்த்தவாரி விழாவை ஒட்டி மயிலாடுதுறை மாவட்டத்தில் வரும் 16-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு! appeared first on Dinakaran.

Related Stories: