கேரள ஆளுநர் ஆரிஃப் கானுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அம்மாநில அரசு வழக்கு

டெல்லி: கேரள ஆளுநர் ஆரிஃப் கானுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அம்மாநில அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. 8 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆரிஃப் கான் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டுள்ளதாக மனுவில் புகார் தெரிவிக்கபட்டுள்ளது.

The post கேரள ஆளுநர் ஆரிஃப் கானுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அம்மாநில அரசு வழக்கு appeared first on Dinakaran.

Related Stories: