தமிழகம் குற்றால அருவி, ஐந்தருவி ஆகியவற்றில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி..!! Oct 30, 2023 குர்தாலா அருவி ஐண்டருவி தென்காசி கூற்றாலம் குற்றால அருவி தென்காசி: குற்றாலம் பிரதான அருவி, ஐந்தருவி ஆகியவற்றில் மக்கள், சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மழை காரணமாக நீர்வரத்து அதிகரிப்பால் அருவிகளில் குளிக்க மக்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. The post குற்றால அருவி, ஐந்தருவி ஆகியவற்றில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி..!! appeared first on Dinakaran.
பொங்கல் திருநாளை முன்னிட்டு அனைவரது உள்ளங்களிலும் இல்லங்களிலும் மகிழ்ச்சி பொங்கட்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் ரூ.10 ஆயிரம் கோடியில் செயற்கை நுண்ணறிவு தகவல் மையம்: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல்
மாதம்பட்டி பாகசாலா நிறுவனம் தொடர்பான பதிவுகளை நீக்குவதாக ஜாய் கிரிசில்டா உத்தரவாதம்: ஐகோர்ட்டில் வழக்கு முடித்துவைப்பு
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் சார்பில் ரூ.80.62 கோடியில் 8 முடிவுற்ற திட்டங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்