சிவன் கோயில்களில் நவராத்திரி விழா

பொன்னமராவதி: பொன்னமராவதியில் உள்ள கோயில்களில் நவராத்திரி பெருவிழாவை முன்னிட்டு கொலு வைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது. பொன்னமராவதி சிவன் கோயில், பொன்.புதுப்பட்டி நகர சிவன் கோயில், வலையபட்டி மலையாண்டி கோயில், அழகு நாச்சியம்மன் கோயில், அழக பெருமாள் கோயில், சவுடாம்பிகை அம்மன் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் கொலுவைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது.

The post சிவன் கோயில்களில் நவராத்திரி விழா appeared first on Dinakaran.

Related Stories: