விளையாட்டு நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட்கள் வீழ்த்தி முகமது ஷமி அசத்தல் பவுலிங்! Oct 22, 2023 முகமது ஷமி அச்சடல் நியூசிலாந்து தாரம்சலா தாரமசலா ஸ்டேடியம் முகமது ஷமி தின மலர் தரம்சாலா: தரம்சாலா மைதானத்தில் நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்று வரும் போட்டியில், 5 விக்கெட்கள் வீழ்த்தி முகமது ஷமி அசத்தினார். 50 ஓவர் உலககோப்பை வரலாற்றில் 2 முறை 5 விக்கெட்கள் கைப்பற்றிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை ஷமி படைத்தார். The post நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட்கள் வீழ்த்தி முகமது ஷமி அசத்தல் பவுலிங்! appeared first on Dinakaran.
8 ரன் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி முதல் முறையாக அரையிறுதிக்கு முன்னேறியது ஆப்கானிஸ்தான்: ஆஸ்திரேலியா வெளியேற்றம்
அனைத்து விதமான சர்வதேச போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் அறிவிப்பு
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்; ஆஸ்திரேலியா அவுட்…அரையிறுதிக்கு முன்னேறி ஆப்கானிஸ்தான் அணி வரலாற்று சாதனை!
தொடர்ச்சியாக 7வது வெற்றி: 10 ஆண்டுக்கு பிறகு அரையிறுதியில் தென் ஆப்ரிக்கா; வெளியேறியது வெஸ்ட் இண்டீஸ்
6 விக்கெட் வித்தியாசத்தில் ஹாட்ரிக் வெற்றி; தென் ஆப்ரிக்காவை ஒயிட்வாஷ் செய்தது இந்தியா: மந்தனா, ஹர்மன்பிரீத் அசத்தல்