உலகம் ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவு பெண் தலைவர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தகவல்..! Oct 19, 2023 இஸ்ரேலிய படை ஹமாஸ் இஸ்ரேல் ஜமிலா அல்-சாந்தி தின மலர் இஸ்ரேல்: ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவு பெண் தலைவர் ஜமீலா அல் சான்தீ கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது. காசாவின் சட்ட சபையில் பணியாற்றிய 2 பெண் தலைவர்களில் ஒருவரான ஜமீலா கொல்லப்பட்டார் என்று இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. The post ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவு பெண் தலைவர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தகவல்..! appeared first on Dinakaran.
நாணய மதிப்பு வீழ்ச்சியால் விலைவாசி கடும் உயர்வு ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் 544 பேர் பலி: 10,000 பேர் கைது
அமெரிக்க பெண் கொல்லப்பட்ட விவகாரம்; ‘குற்றவாளிகளை நேசிக்கிறேன்; போலீசை வெறுக்கிறேன்’: ஸ்வீடன் பாப் பாடகி சர்ச்சை பேச்சு