நெஞ்சை பிளந்த இஸ்ரேல்.. காசாவில் மரணஓலம்..: பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக கொதித்தெழுந்த உலக நாடுகள்!!

காசாவில் உள்ள அல் அஹ்லி மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு உலக நாடுகள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளன. மருத்துவமனை மீதான தாக்குதலில் 500 பேர் கொல்லப்பட்ட நிலையில், பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாகவும் இஸ்ரேலை கண்டித்தும் அரபு நாடுகளில் போராட்டங்கள் வெடித்துள்ளன.

 

The post நெஞ்சை பிளந்த இஸ்ரேல்.. காசாவில் மரணஓலம்..: பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக கொதித்தெழுந்த உலக நாடுகள்!! appeared first on Dinakaran.

Related Stories: