சென்னையில் நாளை நடைபெறும் திமுக மகளிர் உரிமை மாநாட்டிற்கான ஏற்பாடுகளை நேரில் பார்வையிட்டார் முதல்வர்!

சென்னை: சென்னையில் நாளை நடைபெறும் திமுக மகளிர் உரிமை மாநாட்டிற்கான ஏற்பாடுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார். மாநாட்டில் பங்கேற்க 5 வருடங்களுக்கு பிறகு சோனியா காந்தி சென்னை வருகிறார். இன்று இரவு சென்னை வரும் சோனியா காந்தியை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று வரவேற்கிறார்.

 

The post சென்னையில் நாளை நடைபெறும் திமுக மகளிர் உரிமை மாநாட்டிற்கான ஏற்பாடுகளை நேரில் பார்வையிட்டார் முதல்வர்! appeared first on Dinakaran.

Related Stories: