தமிழகம் புதுக்கோட்டை அருகே ஹோட்டலில் தீ விபத்து Oct 13, 2023 புதுக்கோட்டை Kaikatti Keeramangalam தின மலர் புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே கைகாட்டி என்ற பகுதியில் உள்ள ஹோட்டலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஒரு மணி நேரம் போராடி தீயணைப்பு படையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். The post புதுக்கோட்டை அருகே ஹோட்டலில் தீ விபத்து appeared first on Dinakaran.
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு பேரிடர் மேலாண்மைத்துறை அறிக்கை!
கடையநல்லூரில் கோயில் திருவிழாவில் இருபிரிவினர் இடையே மோதல் கொல்லம் – திருமங்கலம் சாலையில் மறியல்: போலீசார் பேச்சுவார்த்தையில் உடன்பாடு