ஹமாஸ் அமைப்பு ஒழிக்கப்பட வேண்டும்: அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் பேட்டி

இஸ்ரேல்: ஹமாஸ் அமைப்பு ஒழிக்கப்பட வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், இந்த சூழலை பயன்படுத்தி இஸ்ரேலை தாக்க யாரும் முயற்சிக்க வேண்டாம். இஸ்ரேலுக்கு அமெரிக்காவிடமிருந்து கூடுதலாக ராணுவ உதவி வந்து கொண்டிருக்கிறது என்றார்.

The post ஹமாஸ் அமைப்பு ஒழிக்கப்பட வேண்டும்: அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: