தமிழகம் திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் முட்புதரில் இருந்து மீட்பு Oct 11, 2023 திருச்சி சாமயபுரம் மாரியம்மன் கோயில் சமயபுரம் மரியம்மன் முட்புதர் உண்டியால் திருச்சி: சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் அப்பகுதியில் உள்ள முட்புதரில் இருந்து மீட்கப்பட்டது. உண்டியலில் இருந்த பணத்திற்காக யாரேனும் தவறான முறையில் பயன்படுத்தினரா என போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். The post திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் முட்புதரில் இருந்து மீட்பு appeared first on Dinakaran.
பொங்கல் திருநாளை முன்னிட்டு அனைவரது உள்ளங்களிலும் இல்லங்களிலும் மகிழ்ச்சி பொங்கட்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் ரூ.10 ஆயிரம் கோடியில் செயற்கை நுண்ணறிவு தகவல் மையம்: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல்
மாதம்பட்டி பாகசாலா நிறுவனம் தொடர்பான பதிவுகளை நீக்குவதாக ஜாய் கிரிசில்டா உத்தரவாதம்: ஐகோர்ட்டில் வழக்கு முடித்துவைப்பு
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் சார்பில் ரூ.80.62 கோடியில் 8 முடிவுற்ற திட்டங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்