இஸ்ரேல் – ஹமாஸ் மோதல்!: இஸ்ரேலுக்கு ஆதரவாக பல்வேறு நாடுகளில் உள்ள கட்டிடங்களில் ஒளிரூட்டப்பட்ட வெள்ளை, நீல நிற கொடி..!!

இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான மோதலில் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்து அந்நாட்டின் தேசிய கொடி நிறத்தில் பல்வேறு நாடுகளில் உள்ள முக்கிய கட்டிடங்கள் ஒளிரூட்டப்பட்டுள்ளன. அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை, இஸ்ரேலிய கொடியின் வெள்ளை மற்றும் நீல நிறத்தில் ஒளிரூட்டப்பட்டுள்ளது. பிரிட்டன் பிரதமரின் அதிகாரபூர்வ இல்லமான நம்பர் 10 டவுனிங் தெரு இல்லத்தின் முகப்பில் இஸ்ரேல் கொடி நிறம் ஒளிரூட்டப்பட்டுள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரிசில் ஈஃபிள் கோபுரம், ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி ஒபாரா இல்லமும், ஜெர்மனியின் பெர்லினில் உள்ள பிராண்டன்பர்க் கேட் கட்டடமும் இஸ்ரேலிய கொடி வண்ணத்தில் ஒளிரூட்டப்பட்டன.

The post இஸ்ரேல் – ஹமாஸ் மோதல்!: இஸ்ரேலுக்கு ஆதரவாக பல்வேறு நாடுகளில் உள்ள கட்டிடங்களில் ஒளிரூட்டப்பட்ட வெள்ளை, நீல நிற கொடி..!! appeared first on Dinakaran.

Related Stories: