நியூஸ்கிளிக் வழக்கில் ஒன்றிய அரசு பதில் அளிக்க ஐகோர்ட் உத்தரவு

டெல்லி: நியூஸ்கிளிக் வழக்கில் ஒன்றிய அரசு பதில் அளிக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காலை 6 மணிக்கு நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி ரிமாண்ட் செய்ய வேண்டிய அவசியம் என்ன?. கைது செய்யப்பட்டதற்கான காரணத்தை செய்தி இணையதள நிறுவன நிர்வாகிகளுக்கு தெரிவிக்காதது ஏன்? எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். நியூஸ் கிளிக் இணையதள நிறுவனர் உட்பட 3 பேரை அமலாக்கத்துறை கைது செய்தது.

The post நியூஸ்கிளிக் வழக்கில் ஒன்றிய அரசு பதில் அளிக்க ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: