திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் பானர்ஜிக்கு சம்மன்

கொல்கத்தா: திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் பானர்ஜி, அவரது மனைவிக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அக்.9-ல் அபிஷேக், 11-ல் அவரது மனைவி விசாரணைக்கு ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

The post திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் பானர்ஜிக்கு சம்மன் appeared first on Dinakaran.

Related Stories: