கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் ஆற்றூர் அருகே தோப்புவிளை பகுதியில் மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்துள்ளனர். சித்ரா, 8 மாத கர்ப்பிணியான மகள் ஆதிரா, மகன் அஸ்வின் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.
The post கன்னியாகுமரி மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.