ஆசிய விளையாட்டு போட்டியில் 5,000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப் பதக்கம் வென்றார் பாருல் சவுத்ரி..!

பெய்ஜிங்: ஆசிய விளையாட்டு போட்டியில் 5,000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பாருல் சவுத்ரி தங்கப் பதக்கம் வென்றார். ஸ்டீபிள் சேஸில் நேற்று பாருல் சவுத்ரி வெள்ளிப் பதக்கம் வென்ற நிலையில் தற்போது தங்கம் வென்று அசத்தியுள்ளார்.

The post ஆசிய விளையாட்டு போட்டியில் 5,000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப் பதக்கம் வென்றார் பாருல் சவுத்ரி..! appeared first on Dinakaran.

Related Stories: