தமிழகம் கோதையாற்றில் வெள்ளப்பெருக்கு: திற்பரப்பு மெயின் அருவியில் குளிக்க தடை Oct 03, 2023 கொடையார் தில்பரபு கன்னியாகுமாரி மேற்குத்தொடர்ச்சி தின மலர் கன்னியாகுமரி: கோதையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் திற்பரப்பு மெயின் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக கோதையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. The post கோதையாற்றில் வெள்ளப்பெருக்கு: திற்பரப்பு மெயின் அருவியில் குளிக்க தடை appeared first on Dinakaran.
ரூ.3 கோடியில் கட்டப்பட்ட பெரியசூரியூர் ஜல்லிக்கட்டு மைதானம் ஜன.15ல் திறப்பு: துணை முதல்வர் உதயநிதி திறந்து வைக்கிறார்
மூணாறு அரசு தாவரவியல் பூங்காவில் புத்தாண்டையொட்டி கலக்கல் கலைநிகழ்ச்சி: இசை மழையில் நனைந்த சுற்றுலாப் பயணிகள்
செல்பி மோகம் படுத்தும்பாடு; நெல்லை அருங்காட்சியக மலையில் விபரீத செயலில் ஈடுபடும் மாணவர்கள்: பாதுகாப்பு வேலி அமைக்க கோரிக்கை
திருப்பரங்குன்றத்தில் தர்கா தரப்பில் சந்தனக்கூடு விழா மட்டுமே நடத்த வேண்டும் என ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு
ஸ்ரீவில்லிபுத்தூரில் திருவாதிரையை முன்னிட்டு மின்விளக்குகளால் ஜொலிக்கும் கோயில் கோபுரம்: நாளை சிறப்பு வழிபாடு
சுதந்திரப் போராட்ட வீராங்கனை வீரமங்கை ராணி வேலுநாச்சியாரின் பிறந்தநாளையொட்டி நாளை அவரது சிலைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் மரியாதை