கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே 12-ம் வகுப்பு மாணவன் குத்திக் கொலை..!!

கடலூர்: கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே மேல்புளியங்குடி கிராமத்தில் 12-ம் வகுப்பு மாணவன் ஜீவா கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். மாணவன் ஜீவாவை கொலை செய்துவிட்டு தப்பிய ஆனந்த் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

 

The post கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே 12-ம் வகுப்பு மாணவன் குத்திக் கொலை..!! appeared first on Dinakaran.

Related Stories: