ஆசிய விளையாட்டு போட்டியில் வில்வித்தையில் இந்தியாவுக்கு மொத்தம் 4 பதக்கங்கள் உறுதி..!!

பெய்ஜிங்: ஆசிய விளையாட்டு போட்டியில் வில்வித்தையில் இந்தியாவுக்கு மொத்தம் 4 பதக்கங்கள் உறுதியாகியுள்ளது. வில்வித்தையில் இந்தியாவுக்கு ஒரு தங்கம், ஒரு வெள்ளி பதக்கம் உறுதியாகியுள்ளது. இந்திய வீரர்கள் அபிஷேக் வர்மா, பிரவீன் ஓஜாஸ் ஆகியோர் வில்வித்தை இறுதிப்போட்டிக்கு முன்னேறினர். இறுதிப்போட்டியில் இந்திய வீரர்கள் 2 பேரும் ஒன்றாக மோத உள்ளதால் இந்தியாவுக்கு தங்கம், வெள்ளி உறுதியானது.

 

The post ஆசிய விளையாட்டு போட்டியில் வில்வித்தையில் இந்தியாவுக்கு மொத்தம் 4 பதக்கங்கள் உறுதி..!! appeared first on Dinakaran.

Related Stories: