கேட்டலின் கரிக்கோ, வெய்ஸ்மன் ஆகியோருக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு

ஸ்டாக்ஹோம்: ஆராய்ச்சியாளர்கள் கேட்டலின் கரிக்கோ, ட்ரூ வெய்ஸ்மன் ஆகியோருக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. எம்.ஆர்.என்.ஏ. வகை கொரோனா தடுப்பு மருந்து குறித்த ஆராய்ச்சிக்காக 2 பேருக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

The post கேட்டலின் கரிக்கோ, வெய்ஸ்மன் ஆகியோருக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: