இந்நிலையில் இன்று துப்பாக்கி சுடுதலில் மேலும் ஒரு வெள்ளிப்பதக்கத்தை வென்றுள்ளது. அதாவது 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சரப்ஜோத்சிங், திவ்யா இணை வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தினர். இதன்மூலம் இந்தியா 8 தங்கம், 13 வெள்ளி, 13 வெண்கலத்துடன் மொத்தம் 34 பதக்கங்களை வென்று 4வது இடத்தில் உள்ளது.
The post ஆசிய விளையாட்டு போட்டி: துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு மேலும் ஒரு வெள்ளிப்பதக்கம் appeared first on Dinakaran.
