புதிய வசதிகளுடன் அறிமுகமான ஸ்மார்ட் கண்ணாடி: அமெரிக்காவில் நடந்த ‘மெட்டா கனெக்ட்’

புதிய வசதிகளுடன் கூடிய ஸ்மார்ட் கிளாஸ்ஸஸ் , ஹெட்செட் உள்ளிட்டவற்றை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தின் மார்க் ஜுக்கர்பெர்க் தலைமையில் மெட்டா கனெக்ட்’ நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தொழில்நுட்ப பிரியர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மேம்படுத்தப்பட்ட வி ஆர் ஹெட்செட் அறிமுகம் செய்யப்பட்டது. குஸ்ட் 3 என்ற இந்த ஹெட்செட் இதுவரை மெட்டா அறிமுகம் செய்த ஹெட்செட்களிலேயே அதிக செயல்திறன் கொண்டதாகவும் மேலும் மேம்படுத்தப்பட்ட மெய்நிகர் காட்சிகளை கண் முன் தத்துரூபமாக காண்பிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

 

The post புதிய வசதிகளுடன் அறிமுகமான ஸ்மார்ட் கண்ணாடி: அமெரிக்காவில் நடந்த ‘மெட்டா கனெக்ட்’ appeared first on Dinakaran.

Related Stories: