அப்ரிலியா ஆர்எஸ் 457

பியாஜியோ நிறுவனம், அப்ரிலியா ஆர்எஸ் 457 என்ற மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. இந்த பைக்கில் 457 சிசி லிக்விட் கூல்டு 4 வால்வு இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 47 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும்.

6 ஸ்பீடு கியர் பாக்ஸ் கொண்டது. தலைகீழ் வடிவில் அமைக்கப்பட்டுள்ள முன்புற போர்க்குகள், பின்புறம் மோனோ ஷாக் அப்சர்வர், டிஸ்க் பிரேக், டியூயல் சானல் ஏபிஎஸ், 3 ரைடிங் மோட்கள், டிராக்ஷன் கண்ட்ரோல் உள்ளன. முன்புறம் 320 எம்எம் டிஸ்க் பிரேக், பின்புறம் 220 எம்எம் டிஸ்க் பிரேக் இடம் பெற்றுள்ளது.

The post அப்ரிலியா ஆர்எஸ் 457 appeared first on Dinakaran.

Related Stories: