சீனா: ஆசிய விளையாட்டில் துப்பாக்கிச்சுடுதல் ஸ்கீட் பிரிவில் இந்திய வீரர் ஆனந்த் ஜீத் சிங் நருகா வெள்ளிப் பதக்கம் வென்றார். துப்பாக்கிச் சுடுதலில் இன்று மட்டும் இந்தியா 2தங்கம் உட்பட 7 பதக்கங்களை வென்றுள்ளது. 58 புள்ளிகளுடன் இந்தியாவின் அனந்த் ஜீத் சிங் வெள்ளியை வசப்படுத்தினார்
The post ஆசிய விளையாட்டு: துப்பாக்கிச்சுடுதல் ஸ்கீட் பிரிவில் இந்திய வீரர் ஆனந்த் ஜீத் சிங் நருகா வெள்ளிப் பதக்கம் வென்றார் appeared first on Dinakaran.