ஆசிய விளையாட்டு துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் வெள்ளி வென்றது இந்தியா

சீனா: ஆசிய விளையாட்டு துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியா வெள்ளி வென்றது. துப்பாக்கிச் சுடுதல் இந்திய வீராங்கனை ஈஷா சிங் தனி நபர் பிரிவில் வெள்ளி வென்றுள்ளார். மகளிர் 25 மீட்டர் பிஸ்டல் தனிநபர் பிரிவில் ஈஷா சிங் வெள்ளி வென்றார்.

 

The post ஆசிய விளையாட்டு துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் வெள்ளி வென்றது இந்தியா appeared first on Dinakaran.

Related Stories: