ஆசிய விளையாட்டு: பாய்மர படகுப்போட்டியில் தமிழ்நாடு வீரர் விஷ்ணு சரவணன் வெண்கலப் பதக்கம் வென்றார்

சீனா: ஆசிய விளையாட்டு பாய்மர படகுப்போட்டியில் தமிழ்நாடு வீரர் விஷ்ணு சரவணன் வெண்கலப் பதக்கம் வென்றார். வெண்கலப் பதக்கம் வென்ற விஷ்ணு சரவணன் வேலூரில் மாவட்டத்தில் பிறந்தவர். பாய்மர படகுப்போட்டியில் இந்தியா இதுவரை 3 பதக்கம் வென்றது.

The post ஆசிய விளையாட்டு: பாய்மர படகுப்போட்டியில் தமிழ்நாடு வீரர் விஷ்ணு சரவணன் வெண்கலப் பதக்கம் வென்றார் appeared first on Dinakaran.

Related Stories: