பாறை ஒன்றில் பேருந்து மோதியதில் இருக்கைகளுக்கு மேல் இருந்த பகுதி முற்றலும் துண்டாகி தனியே விழுந்தது. இதில் பேருந்தில் சென்ற அனைவரும் காயம் அடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், காயம் அடைந்தவர்களை மீட்டு பேருந்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அம்பாஜி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன் சில மணி நேரம் பரபரப்பு நிலவியது. விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
The post மலைச்சரிவில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பாறையில் மோதிய பேருந்து.. கோவில் திருவிழாவிற்காக சென்ற 46 பேர் படுகாயம்!! appeared first on Dinakaran.
