ஆசிய விளையாட்டு : ஹாக்கி போட்டியில் உஸ்பெகிஸ்தானை 16-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது இந்தியா

சீனா: ஆசிய விளையாட்டு போட்டியில் ஹாக்கியில் உஸ்பெகிஸ்தானை 16-0 என்ற கோல் கணக்கில் இந்தியா வீழ்த்தியது. இந்திய வீரர்கள் லலித், அமித், வருண் ஆகியோர் ஹாட்ரிக் கோல்கள் அடித்தனர்.

The post ஆசிய விளையாட்டு : ஹாக்கி போட்டியில் உஸ்பெகிஸ்தானை 16-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது இந்தியா appeared first on Dinakaran.

Related Stories: