இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 2வது போட்டி இன்று நடைபெறுகிறது

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 2வது போட்டி இன்று நடைபெறுகிறது. முதல் போட்டியில் இந்தியா வென்ற நிலையில், இந்தூரில் இன்று மதியம் 1.30 மணிக்கு இரு அணிகளும் மோதவுள்ளன. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

 

The post இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 2வது போட்டி இன்று நடைபெறுகிறது appeared first on Dinakaran.

Related Stories: