ஆசிய விளையாட்டு: மகளிர் டி-20 கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணியை 51 ரன்னில் சுருட்டியது இந்தியா!

ஆசிய விளையாட்டு: மகளிர் டி-20 கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணியை 51 ரன்னில் இந்தியா சுருட்டியது.  வங்கதேசத்துக்கு எதிரான அரைஇறுதி போட்டியில் இந்திய வீராங்கனை பூஜா வஸ்ட்ராக்கர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற 52 ரன்களை வெற்றி இலக்காக வங்கதேசம் நிர்ணயித்துள்ளது.

 

The post ஆசிய விளையாட்டு: மகளிர் டி-20 கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணியை 51 ரன்னில் சுருட்டியது இந்தியா! appeared first on Dinakaran.

Related Stories: