கரூர் குளித்தலையில் கனமழை

குளித்தலை, செப்.24: தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் தொடர் மழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்திருந்த நிலையில் கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியில் கடந்த சில நாட்களாக கோடை வெயிலால் வெயிலின் தாக்கத்தில் மக்கள் அவதிக்கு உட்பட்டு இருந்த நிலையில் நேற்று இரவு 9 மணி அளவில் திடீரென இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் வெயிலின் தாக்கத்தில் இருந்த பொதுமக்கள் குளிச்சியினால் மகிழ்ச்சியடைந்னர்.

The post கரூர் குளித்தலையில் கனமழை appeared first on Dinakaran.

Related Stories: