இருப்பினும், சிலருக்கு ரீபண்ட் பணம் திரும்ப கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. அதற்கு, முந்தைய சில கோரிக்கைகள் நிலுவையில் இருப்பதே காரணம். ரீபண்ட் கிடைக்காதவர்கள், முந்தைய சில கோரிக்கைகள் அல்லது விளக்கங்களுக்கு பதில் அளிக்காமல் உள்ளனர். எனவே இந்த வாய்ப்பை பயன்படுத்தி அவர்கள் பதிலளிக்கும் பட்சத்தில் ரீபண்ட் வழங்கப்படும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
The post ஐடி ரிட்டன் ரீபண்ட் வராமல் இருக்கிறதா? வருமான வரித்துறை விளக்கம் appeared first on Dinakaran.
