தமிழகம் காங்கேயத்தில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தொடர் பட்டினி போராட்டம்!! Sep 22, 2023 காங்கேயம் திருப்பூர் காங்கேயம் திருப்பூர்: 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காங்கேயத்தில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தொடர் பட்டினி போராட்டம் நடத்தினர். பிஏபி பாசன விவசாயிகள் சார்பில் 50 பெண்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் பட்டினி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். The post காங்கேயத்தில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தொடர் பட்டினி போராட்டம்!! appeared first on Dinakaran.
பொங்கல் திருநாளை முன்னிட்டு அனைவரது உள்ளங்களிலும் இல்லங்களிலும் மகிழ்ச்சி பொங்கட்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்