அக்டோபர்ஃபெஸ்டுக்கு சியர்ஸ்… ஜெர்மனியில் உற்சாகமாக கொண்டாடப்பட்ட பீர் திருவிழா..!!

1810-ம் ஆண்டு பவேரிய பட்டத்து இளவரசர் லுட்விக் மற்றும் சாக்சனி-ஹில்ட்பர்கவுசனின் இளவரசி தெரேஸ் ஆகியோரின் திருமணத்தைக் கொண்டாடுவதற்காக நடைபெற்ற குதிரைப் பந்தயத்தில் அக்டோபர்ஃபெஸ்ட் தோற்றம் பெற்றுள்ளது. உலகின் மிகப்பெரிய மற்றும் மிகவும் பிரபலமான பீர் திருவிழாவான அக்டோபர்ஃபெஸ்ட் செப்டம்பர் 17 அன்று ஜெர்மனியில் கொண்டாடப்பட்டது. இது 17 நாள் திருவிழாவாகும்.

The post அக்டோபர்ஃபெஸ்டுக்கு சியர்ஸ்… ஜெர்மனியில் உற்சாகமாக கொண்டாடப்பட்ட பீர் திருவிழா..!! appeared first on Dinakaran.

Related Stories: