அதற்கு முன் 10 அணிகளின் கேப்டன்கன் அறிமுகம் மற்றும் தொடக்க விழா நடைபெற உள்ளது. இதனிடையே உலக கோப்பைக்கான இந்திய அணியின் ஜெர்சி இன்று அறிமுகப்படுத்தப்படுகிறது. டீம் இந்தியாவின் கிட் ஸ்பான்சரான அடிடாஸ் ஜெர்சியை வெளியிட உள்ளது. இந்த வெளியீட்டு நிகழ்வு அடிடாஸின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் இரவு 7:30 மணி முதல் நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது.
The post உலக கோப்பைக்கான இந்திய அணியின் ஜெர்சி இன்று வெளியீடு appeared first on Dinakaran.