சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை

சென்னை: சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், அசோக் நகர்,ஆலந்தூர், மீனம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

The post சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை appeared first on Dinakaran.

Related Stories: