ஒடிசா மாநில பெண் பாலியல் பலாத்காரம் செய்த 5 பேர் கும்பல்

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே ஒடிசா மாநில பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். கணவன் உயிரிழந்ததால், 2 குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்த பெண்டன் நட்பாக பழகிய நபர், அந்த பெண்ணை, தனது 4 நண்பர்களுடன் சேர்ந்து பலாத்காரம் செய்ததாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஒருவரை கைது செய்த போலீசார், மற்ற 4 பேரை தேடி வருகின்றனர்.

The post ஒடிசா மாநில பெண் பாலியல் பலாத்காரம் செய்த 5 பேர் கும்பல் appeared first on Dinakaran.

Related Stories: