நீளமான தலை, 3 விரல்கள்: 1000 ஆண்டு பழமையான ஏலியன் சடலங்களை காட்சிப்படுத்திய மெக்சிகோ அரசு..!!

வேற்றுகிரக மனிதர்களின் உடல்கள் என்று நம்பப்படும் 2 மம்மிகள் மெக்சிகோவில் காட்சிப்படுத்தப்பட்டு இருகின்றன. மெக்சிகோ நகரில் ஏலியன்ஸ் கண்காட்சி நடத்தப்பட்டுள்ளது. இந்தக் கண்காட்சியில் 2 ஏலியன்ஸ்களின் உடல்கள் காட்சிப்படுத்தப்பட்டன. நீளமான தலை, 3 விரல்கள் கொண்டுள்ளது. மனிதர்களைப் போல் அல்லாமல் மிகவும் சிறிய அளவில் 2 உடல்கள் ஒரு பெட்டியில் வைக்கப்பட்டு அனைவருக்கும் காண்பிக்கப்பட்டது. இந்த சடலங்கள் குறைந்தது 1,000 ஆண்டுகள் பழமையானவை என கூறப்படுகிறது. இதுதொடர்பான புகைப்படங்கள் இணைய தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

The post நீளமான தலை, 3 விரல்கள்: 1000 ஆண்டு பழமையான ஏலியன் சடலங்களை காட்சிப்படுத்திய மெக்சிகோ அரசு..!! appeared first on Dinakaran.

Related Stories: