ஆஸ்திரியாவில் வித்தியாசமான பந்தயம்… டோலோமிட்டன்மேன் பந்தயம் பலரது கவனத்தை ஈர்த்தது..!!

ஆஸ்திரியா நாட்டின் லயீன்ஸ் நகரில் நடைபெற்ற டோலோமிட்டன்மேன் பந்தயம் பலரது கவனத்தையும் ஈர்த்தது. 50 கிலோ மீட்டர் தூரத்தை இலக்காக கொண்ட இந்த பந்தயத்தில் 112 குழுக்கள் பங்கேற்றன. குழுவுக்கு 4 பேர் வீதம் ஓட்டப்பந்தயம், பராகிளைடிங், சைக்கிள் பந்தயம், படகு போட்டி என 4 விதமான போட்டிகளில் அடுத்தடுத்து பங்கேற்கவேண்டும்.

The post ஆஸ்திரியாவில் வித்தியாசமான பந்தயம்… டோலோமிட்டன்மேன் பந்தயம் பலரது கவனத்தை ஈர்த்தது..!! appeared first on Dinakaran.

Related Stories: